Sunday, October 3, 2010

சங்கே முழங்கு!

பாரதிதாசனின் சங்கே முழங்கு என்பது போல தமிழ் சமுதாயத்தில் தினசரி நடப்புகளை வெளியிட்டும், விமர்சனம் செய்தும் ஒரு விழிப்பு ஏற்படுத்தும் நோக்கம் நெடு நீண்ட காலமாக என்னுள் இருந்துவந்தது. அதனை, இன்று இந்த புளோக் வெளியிடுவதன் மூலம் வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த புளோகின் வாயிலாக, தமிழ் சமுதாய மக்களுடன் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளேன். தேசங்கள் கடந்து, மாநிலங்கள் கடந்து, மாவட்டங்கள் கடந்து, நகர கிராமங்கள் கடந்து உணர்வுகளை, கருத்துகளை பகிர்ந்து கொள்வோமாக!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!