Saturday, December 11, 2010

ஜீவ சமாதி

இவ்வுலகை வாழ்விக்கவே வந்துதித்த பெருமகான்களுள் ஒருவராய் திகழ்பவர் திருவாரூரில் மடப்புரம் எனும் ஊரில் ஒடம்போக்கி ஆற்றின் அருகாமையில் ஜீவன் முக்தராய்  திகழும் அருள்மிகு குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் மடம் அமைந்திருக்கிறது.   
தீரா நோய்களினால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கும், செல்வந்தர்களுக்கும் நோய் தீர்க்கும் மருத்துவமனையாய்  திகழும் சக்தி படைத்த இத்தகு மடம் செல்லும் வழி திருவாரூர் தெப்பக்குளத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 

ஒருமுறை சென்று வாருங்கள்!
THIRUVARUR MADAPPURAM
SRI GURU DAKSHINAMURTHY SWAMIGAL TRUST,
MADAPPURAM,
THIRUVARUR - 610 001
TAMIL NADU.
SOUTH INDIA.
For Abishegam,Annathanam, Special Poojas Please Send a Demand Draft(DD) In Favor Of THIRUVARUR MADAPPURAM SRI GURU DAKSHINAMURTHY SWAMIGAL TRUST.
Manager:
G.DHAKSHANAMOORTHY,
Mobile No: 9443436393