Thursday, October 7, 2010

உஜ்ஜயினி சிந்தாமணி விநாயகர்!

கீர்த்திகள் பெற்ற செவ்வாய் கிரகத்துக்கு (அங்காரகனுக்கு), உஜ்ஜயினியின் (அவந்தி நகரம்) வட எல்லையில் அவன் தோன்றிய இடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக் கடவுள் மங்கள்நாத் என்பர். மங்களகரமான உருவம் கொண்டவர் என்று பொருள். (தொடரும்)

நன்றி: சக்தி விகடன், 15.09.2008